வியாழன், 10 பிப்ரவரி, 2011


புரியாத புதிருக்கு
விடை தேடுகையில்
தெரியாத பதில்களே
கிடைத்தன
இதனால்.....
புரியாதவைகள் என்றும்
தெரியாதவைகளாகின


2 கருத்துகள்:

  1. ம்... நல்லா இருக்கு...

    வலை உலகிற்கு புதியவா் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்... தொடா்ந்து எழுதுங்கள்...

    http://panchamirtham.blogspot.com

    பதிலளிநீக்கு

சார் உங்களைத்தான் மறக்காமல் கருத்து சொல்லிட்டு
ஒட்டு போடுங்க சார் ...